தமிழ்நாடுமாவட்டம்

ஊரடங்கு விதிமுறைகளால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவி வருவதால், புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட பெரிய ஆலைகள் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவையில் உள்ள சிறு, குறு தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:  தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் 2 கிராம்பு சாப்பிட்டு பாருங்க.. உடம்பில் இந்த அற்புத மாற்றங்கள் நடக்குமாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: