வேலைவாய்ப்பு

ரூ.20,000/- ஊதியத்தில் IIITDM வேலைவாய்ப்பு – BE/ B.Tech தேர்ச்சி!

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Research Assistant ​பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – IITDM
பணியின் பெயர் – Research Assistant
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

IIITDM கழகத்தில் Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Mech/ Manufacturing/ Automobile பாடங்களில் BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவரும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official PDF Notification – http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2104_Advertisement%20for%20RA%20TVS%20Motor%20Company%20Limited%20Hosur%20August%202021.pdf

Apply Online – http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/

இதையும் படிங்க:  ரூ.1,80,000 சம்பளத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை.. 588 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: