ஆரோக்கியம்தமிழ்நாடு

இடுப்பு, தொடை போன்றவற்றை எளியமுறையில் ஒல்லியாக்க வேண்டுமா? அப்போ இந்த ஆசனம் செய்தாலே போதும்!

இன்றைக்கு பல பெண்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள். அதிலும் இடுப்பு தொடை போன்றவற்றில் இருக்கிற அதிகப்படியான தசையை குறைக்க பெரும்பாடுபட்டு கொண்டு வருகின்றார்கள்.

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது.

கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை.

வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம். தற்போது இடுப்பு, தொடையை ஒல்லியாக்கம் ஒரு சில உடற்பயிற்சிகளை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க:  சிறு வயதிலே இளநரையா? இதனை எப்படி தடுக்கலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: