இந்தியாதமிழ்நாடு

MBA முடித்தவரா நீங்கள்? ஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Manager பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Manager பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக ஆதார் துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாட்டப்பிரிவில் B.Tech/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Content writing/ Consulting/ Process Improvement/ Applications/ Project Management போன்றவற்றில் 4 முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Job Notification – http://careers.nisg.org/job-listings-manager-product-uidai-nisg-national-institute-for-smart-government-delhi-7-to-12-years-010221004243?xp=1

Back to top button
error: Content is protected !!