வேலைவாய்ப்பு

ICICI Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ஐசிஐசிஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Asst. Manager – Service Recovery (Ombudsmen) பணிக்கு காலிப்பணியிடம் நிரப்புவதாக தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

ஐசிஐசிஐ நிறுவனத்தில் Asst. Manager – Service Recovery (Ombudsmen) பணிகளுக்கு தற்போது பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் வங்கி பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Apply Online – https://ismarthire.iciciprulife.com/Career/ViewReqDetails.aspx?id=AQAAAF5VanAiqBZLUNaHf4VBrs6Ejf217j0haa0rIv73XltE


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: