தமிழ்நாடு

’நானே மதுரை ஆதீனம்” – நித்தியானந்தா அதிரடி..!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து, மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர சுவாமிகள், முறைப்படி பொறுப்பேற்பார் என ஆதீன மட நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா. மேலும், ஆன்லைன் வழியாக பக்தர்களுக்கு ஆசி வழங்குவேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  அரசுப்பணிகளில் யார் யாருக்கு முன்னுரிமை? அமைச்சர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: