தமிழ்நாடு

சதம் அடித்த பெட்ரோல் விலை..!

சென்னையில் இன்று (ஜூலை 02 ), பெட்ரோல் லிட்டருக்கு 100.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.72-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: