வேலைவாய்ப்பு

மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை – 500 காலிப்பணியிடங்கள்!!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் Staff Nurse பணிகளுக்காக 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
  • குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதார்கள் Online Interview (Skype) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://www.omcmanpower.com/jobInfo.php?jid=153

Official Site – https://www.omcmanpower.com/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.31,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: