ஆரோக்கியம்தமிழ்நாடு

ஆக்சிஜனை அதிகரிக்கும் லிங்க முத்திரை வீட்டிலேயே செய்வது எப்படி..?

உலகம் முழுவதும் கொரோனா நிலையினால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்குத் தீர்வாக அமைந்துள்ளது ‘லிங்க முத்திரை’ எனும் ஆசனம்.

இந்நிலையில், மதுரை சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கண்டுபிடித்த லிங்க முத்திரையை சென்னை ஐ.ஐ.டி. அங்கீகரித்துள்ளது.

உடலில் ஆக்சிஜன் குறைவால் தவிப்போர் ‘லிங்க முத்திரை’ செய்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், காய்ச்சலை குறைக்கும் என மதுரை சித்தர் வனம் மருத்துவமனை தலைமை டாக்டர். சாலை ஜெய கல்பனா தன் கொரோனா தடுப்பு முறை ஆய்வில் கண்டறிந்தார்.

இந்த ஆசனம் மூலம் நெற்றி, மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும்; இதனை எவ்வாறு செய்வது என்பதனையும் விளக்குகின்றார் சித்த மருத்துவர் கல்பனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: