தமிழ்நாடுபொழுதுபோக்கு

ஃப்ரூட் சாலட் சுவையாக செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • ஆப்பிள் – 6
  • மாம்பழம் – 1
  • தேன் – 2 மேஜைக்கரண்டி
  • பாதாம்பருப்பு – 10

செய்முறை:

ஆப்பிளை மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மாம்பழத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாதாம்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
நறுக்கிய பழத் துண்டுகளுடன், தேன், அரைத்த பாதாம்பருப்பு இவற்றைக் கலந்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: