தமிழ்நாடு

‘பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகள் அருகில் பேனர்கள் வைக்க கூடாது’ -உயர் நீதிமன்றம் உத்தரவு

ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது என்றும் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது எனவும் திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!