இந்தியா

மனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.. இதோ வைரலாகும் வீடியோ..!

குஜராத்தின் சொங்கத் பகுதியில் அஜய்பாய் என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது.

புதிதாக பிறந்த அந்த ஆட்டுக்குட்டியின் முகத்தை பார்த்த அனைவரின் முகமும் அதிர்ச்சியில் உறைந்தது. அது ஏனெனில், அந்த ஆட்டுக்குட்டியின் தலை அமைப்பு மனிதர்களின் தலையை போலவே இருந்துள்ளது. கண், வாய் என அனைத்தும் மனிதர்களைப் போலவே இருந்துள்ளது.

×

ஆனால், துரதிஷ்டவசமாக அந்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. மனிதர்களை போல் முகம் கொண்ட ஆட்டுக்குட்டியின் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இதையும் படிங்க:  சிறு வயது முதல் ஆர்வம்.. ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: