சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி கனிக்கு இவ்வளவு அழகான மகள்களா! இதோ வைரலாகும் புகைப்படம்..

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் கனி.

இவர் மக்கள் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக எனது கெரியரை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார்.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.கனியின் உண்மையான பெயர் கார்த்திகா அகத்தியன்.

இவர் திரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு பட இயக்குனர் ஆவார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை டெரக்ட் செய்தவர் இவர்தான்.

kani

இவர்களுக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளார்கள். தற்போது கனி தன் இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Back to top button
error: Content is protected !!