வேலைவாய்ப்பு

ரூ.78,000 சம்பளத்தில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.. முழு விவரம் இதோ!

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 81

பணியின் தன்மை: Project Scientist – I – 29, Project Scientist – II – 35, Project Scientist – III – 01, Senior Research Fellow – 04, Technical Assistant – 01, Field Assistant – 09

வயது வரம்பு: 32 – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.78,000 வரை வழங்கப்படும்.

கடைசி தேதி: 20.08.2021

மேலும் விவரங்களுக்கு https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: