தமிழ்நாடுமாவட்டம்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,630-க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: