வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. முழு விவரம் இதோ!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 02

பணியின் தன்மை: General Manager (Track) – 01, Additional General Manager (Track) – 01

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 07.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://chennaimetrorail.org/job-notifications/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க:  ரூ.1,80,000/- ஊதியத்தில் NHPC கழகத்தில் வேலைவாய்ப்பு - 173 காலிப்பணியிடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: