சினிமாபொழுதுபோக்கு

மாநாடு பட முதல் சிங்கிள் எப்போது..? இதோ தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு!

சிலம்பரசன் TR நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு ஒருசில நாட்களே இருப்பதால் ரிலீஸ் குறித்த வேளைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் வரும் ரம்ஜான் தினத்தன்று வெளியாகுமென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

STRR

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். யுவன் – சிம்பு கூட்டணி என்றாலே தனி வெற்றிதான் பார்ப்போம் எப்படி இருக்கு இந்த மாநாடு சிங்கிள்?…

இதையும் படிங்க:  தித்திப்பான பால் கோவா ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: