ஆரோக்கியம்தமிழ்நாடு

21 நாட்களில் உங்கள் மார்பகங்களை அழகானதாக மாற்ற வேண்டுமா? இதோ சுலபமான டிப்ஸ் உங்களுக்காக..!

பெண்களின் அழகை மேலும் அதிகப்படுத்தி காட்டுவது மார்பகங்கள் தான். மார்பகங்கள் சிலருக்கு தளர்ந்து இருக்கும். சிலருக்கு பெரியதாக இருக்கும். சில சமயங்களில் பிடித்த உடைகளை அணிய முடியாமல் கவலைபடுவார்கள். இதற்கு காரணம் சரியான உள்ளாடைகளை அணியாமல் இருப்பது மற்றும் சீராக இயங்காத ஹார்மோன் பிரச்சனையாகவும் இருக்கலாம். அழகான மார்பகங்களை பெறுவதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழகான மார்பகங்களை பெற வேண்டுமா?

சில பெண்களுக்கு இயற்கையாகவே மார்பகங்கள் பெரியதாக இருக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதால் சில நாட்களில் மார்பகங்கள் தளர்ந்துவிடும். தன் அழகு குறைந்துவிடும் என்பதற்காகவே இன்றைய பல பெண்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. சுலபமான இந்த முறையை 21 நாட்கள் தொடர்ந்து செய்தலே போதும் அழகான மார்பகங்களை பெற முடியும்.

breast seeds

மாதுளை விதைகளை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்தவுடன் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன் விளக்கெண்ணெய் எடுத்து மார்பகங்களில் கீழிருந்து மேலாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 5 நிமிடம் மசாஜ் செய்த பிறகு மாதுளை விதை பொடிகளை மார்பகங்கள் மேல் பூச வேண்டும்.

breast pow

பின் ஒரு வெள்ளை துணியால் மார்பகங்களை இறுக்ககட்டி கொண்டு தூங்க வேண்டும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் காட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது பெரிய மார்பகங்கள் சிறியதாகவும், தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமாகவும் மாறும். மேலும் மாதுளை விதைகள் மார்பகங்களுக்கு நல்ல நிறத்தை கொடுத்து வெள்ளையாக மாறும்.

breast massage

இதேபோல், விளக்கெண்ணெய் மற்றும் அதிமதுர பொடிகளை பயன்படுத்தலாம். அதிமதுரத்தில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அதிமதுரத்தை இவ்வாறு பயன்படுத்துபொழுது மார்பக புற்றுநோய், கட்டிகள், வீக்கம் போன்றவை வராது. இரவு முழுவதும் பயன்படுத்த முடியாதவர்கள் 15 நிமிடம் மேலே சொன்னவாறு செய்தாலே போதுமானது. செயற்கையான கிரீம்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் இயற்க்கை முறைகளை பின்பற்றி அழகான உடல் அமைப்பை பெற முடியும்.

loading...
Back to top button
error: Content is protected !!