கெட்ட கொழுப்பை குறைக்கும் இந்த அற்புத பானம்..!

 

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து தொப்பை காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

அன்னாசிப்ழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளன. நிறைய நார்ச்சத்தும் உள்ளன. இதே குணம் இதன் பூவிற்கும் உள்ளது.

 

அன்னாசிப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது தொப்பையை குறைக்க சிறந்த முறையில் செயற்படும். இந்த பூவில் டீ செய்து குடித்தால் அது கெட்ட கொழுப்பை குறைக்கும்.

இதில் ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து அன்னாசிப்பூவை கொதிக்கவைத்து வடிகட்டி வெறுவயிற்றில் குடித்துவந்தால் தொப்பை எளிதாக குறையும்.

 

எலுமிச்சை சாறுடன் அன்னாசிப்பூவை தொதிக்க வைத்த நீரும் சேர்த்து பருகினால் கெட்ட கொழுப்பு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

 
 
Exit mobile version