1. ஸ்ட்ராபெரி பழங்களில் அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜீங்க், வைட்டமின் – C தையமின், வைட்டமின் – A, வட்டமின் – K, காப்பர், மாங்கனீசு, செலினியம் போன்ற தனிமங்களும், பல அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது.
2. இதிலுள்ள அமிலங்கள் பற்களின் கரையை நீக்குகிறது.
3. ஸ்ட்ராபெரி புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
4. இது ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பனுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
5. பொதுவான சிவப்பு பழங்களில் இருக்கும் தன்மையான கெட்ட கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
6. இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால், செல் அழிவை தடுக்காமல் பாதுகாக்கிறது.
7. சூரியக் கதிரிலிருந்து நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாதிப்பை குறைக்கிறது. ஸ்ட்ராபெரி பழ சாற்றை முகத்திற்க்கு அடிக்கடி பூசி வந்தால், முகத்தில் உள்ள கருப்புகள் நீங்கி, முகம் அழகு பெரும்.
8. ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது, தோலின் வரட்சியை போக்குகிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.
9. இதில் வைட்டமின் A இருப்பதால், தொடர்ந்து சாப்பிடும்போது இளனரை, தலை முடி கொட்டுவது, தலை வறட்சி போன்றவற்றை தடுக்கிறது.
10. போலேட் மற்றும் இரும்புச்சத்து இதில் இருப்பதால் இரத்தசோகை, குறைபிரசவம் ஆவதை தடுக்கிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh