வேலைவாய்ப்பு

HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு – B.E/ B.Tech முடித்தவர்களா? வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளி வந்துள்ளது. அந்நிறுவனத்தில் Technical Lead, Lead Engineer, Senior Technical Architect/ Lead & Senior Executive பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – HCL Technologies
பணியின் பெயர் – Technical Architect, Technical Lead, Technical Specialist, Senior Technical Lead, Software Engineer, Subject Matter Expert & Senior Specialist
பணியிடங்கள் – 44
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள்:

HCL Technologies நிறுவனத்தில் Technical Lead, Lead Engineer, Senior Technical Architect/ Lead & Senior Executive ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 39 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்

தேர்வு செயல்முறை :

  • HCL Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification – https://www.hcltech.com/careers/Careers-in-india

இதையும் படிங்க:  சூப்பர்! தமிழக அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: