தமிழ்நாடு

ட்விட்டரில் தெறிக்கும் #HBDfatherofEducation

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராசர், 15-7-2-1903 அன்று பிறந்தார். மதிய உணவு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பலத் திட்டங்கள் மூலம், மாணவர்களின் கல்விக் கண் திறந்தவர் என தமிழ்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவரது பிறந்தநாளை தமிழ்நாட்டு மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், #HBDfatherofEducation என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: