தமிழ்நாடு
அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2021

அனைவர் எதிர்பார்ப்புகளோடு இருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் நாளை வர உள்ளது. சாதி, மதம், இனம் பேதமின்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை, பொங்கல் தான்.
உணவினை வழங்கும் விவசாயிகளை கொண்டாடவும், அவர்களுக்கு உற்றதுணையாய் இருக்கும் காளைகளை பெருமிதம்படுத்தும் இந்த நாள் சிறப்பாக அமைய எங்கள் Dailytamilnadu சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
மங்களம் பொங்கட்டும்!!
மனக்கவலை தீரட்டும்!!
தங்கிநின்ற துன்பங்கள்!!
பழமையாய் எரியட்டும்!!
பொங்கும் அரிசிபோல,
புதுவாழ்வு மலரட்டும்!!
செங்கரும்புச் சுவைபோல,
உழவர்மனம் மகிழட்டும்!!
மங்காத நல்வாழ்வு,
யாவருக்கும் கிடைக்கட்டும்!!!!