வேலைவாய்ப்பு

HAL Recruitment: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணி!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Trade Apprentice பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ITI முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Official Notification – https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1521_CareerPDF1_Apprentices%20Training%20at%20HAL-TAD%20Kanpur%202022-23.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: