ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடி உதிர்வை ஒரே மாதத்தில் சரி செய்யும் ஹேர்பேக்..!

தலைமுடி உதிர்வை ஒரே மாதத்தில் சரிசெய்யும் ஹேர்பேக்கினை நாம் இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:

  • தேங்காய்- ¼ மூடி
  • வெண்ணெய்- 2 ஸ்பூன்
  • வெங்காயம்- 3

செய்முறை:

1. தேங்காய் மற்றும் வெங்காயத்தினை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. அடுத்து அரைத்த கலவையை வடிகட்டியால் வடிகட்டி, வெண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலையில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை சரியாகும்.

இதையும் படிங்க:  இந்த ஜூஸை காலையில் ஒரு டம்ளர் குடித்து பாருங்க! ஏராளமான மருத்துவ குணங்கள் கிடைக்குமாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: