ஆரோக்கியம்தமிழ்நாடு

பொடுகுத் தொல்லைக்கு மிகச் சிறந்த ரிசல்ட் தரும் ஹேர் பேக்..!

பொடுகுத் தொல்லைதான் தலைமுடி கொட்டுவதற்கு மூல காரணமாக உள்ளது, இப்போது பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் ஹேர்பேக்கினைத் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • வேப்பிலை- 1 கொத்து
  • தயிர்- கால் கப்
  • வெந்தயம்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. வெந்தயத்தை தயிரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

2. வேப்பிலையை கழுவி சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து சாறினை மட்டும் வடித்துக் கொள்ளவும்.

3. அடுத்து வெந்தயம், தயிரையும் சேர்த்து அரைத்து இத்துடன் வேப்பிலைச் சாறினைக் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: