ஆரோக்கியம்

முகத்தினைப் புத்துணர்வோடு வைக்கும் கொய்யா இலை ஃபேஸ்பேக்!

முகத்தினைப் புத்துணர்வோடு வைப்பதில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய கொய்யாவில் இப்போது நாம் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கொய்யா இலை- 2

தயிர்- 3 ஸ்பூன்

தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. கொய்யா இலையினை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் கொய்யா இலையினைப் போட்டு தயிர் மற்றும் தேன் கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: