இந்தியா

ஆன்லைன் மது விற்பனைக்கு பெருகும் ஆதரவு!

கேரளாவில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனை கடைகள் உள்ளன. கொரோனா காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆன்லைன் வழியாக மது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசு மதுபான விற்பனை கழகத்தின் இணைய தளத்தில் செல்போன் நம்பரை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு கேரளாவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:  இந்தியா முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு – அதிகாரிகள் ஆலோசனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: