வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்க்கு உள்ளூரிலே மத்திய அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Programme Assistant (Lab Technician) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Agriculture பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-6 of the 7th CPC என்ற முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 19.07.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்ட நிலையில், நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Official Notification – https://drive.google.com/file/d/12K1z-KAzyRa50HsgQauFxT_QiC5QCIpO/view?usp=sharing

Official Site – http://www.skvkk.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: