தமிழ்நாடுமாவட்டம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை காவல் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக ஈஸ்வரன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  உள்ளாட்சி தேர்தல் – ஆகஸ்ட் 31 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு!!
Back to top button
error: