வேலைவாய்ப்பு

ரூ. 1,87,700/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

Manager Cum Company Secretary பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 22.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். Manager Cum Company Secretary பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Test/ Interview வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.59,300/- முதல் ரூ.1,87,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே திறமையானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TAMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: