வேலைவாய்ப்பு

ரூ.12,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!

மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவைடய உள்ளதால் திறமையானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்
பணியின் பெயர் – மருந்தாளர்
பணியிடங்கள் – 10
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

மருந்தாளர் பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழத்தில் D.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய Bio-Data வை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்

இதையும் படிங்க:  மாதம் ரூ.62,315/- சம்பளம்.. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: