வேலைவாய்ப்பு

ரூ.40,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான வெளியானது. அதில் IT Coordinator & Quality Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • MCA/ BE /B.Tech/ PG டிகிரி தேர்ச்சியுடன் பணியில் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவுதாரர்கள் Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இறுதி தேதிக்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: