வேலைவாய்ப்பு

தமிழக அரசு நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசு நீர்வளத்துறையில் இருந்து அதன் மேலாண்மை திட்ட பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Procurement Specialist, Environment Specialist, Social Specialist, Financial Specialist ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்

தமிழக அரசு நீர்வளத்துறையில் Procurement Specialist, Environment Specialist, Social Specialist, Financial Specialist ஆகிய பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி

Procurement Specialist – BE Civil with MBA அல்லது ME தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Environment Specialist – BE Civil with MBA அல்லது ME அல்லது M.Sc (Environmental) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Social Specialist – MSW MA (Social) with M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Financial Specialist – M.Com அல்லது MBA (Finance) அல்லது CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை 

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

tnwrd

Official Site – http://www.tenders.tn.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10வது தேர்ச்சி பெற்றவரா? – DRDO நிறுவன வேலைவாய்ப்பு!
Back to top button
error: