தமிழ்நாடு

100% இருக்கைகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருப்பதைத் திரும்ப பெற வேண்டும். கரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அண்மையில் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!