
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இளங்கலை, முதுகலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கல்லூரி வகுப்புகளைத் திறக்கவும் உத்தரவு வெளியாகியிருக்கிறது.