தமிழ்நாடுமாவட்டம்

ஜன.17ஆம் தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் 3 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும், 18ம் தேதி தைப்பூச விழா என்பதாலும் இடைப்பட்ட நாளான ஜனவரி 17ம் தேதியை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் பொங்கல் முதல் தொடர் விடுமுறை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இதுவரை இப்படி பார்த்ததில்லை; அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டு!
Back to top button
error: