மாவட்டம்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்..

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த சிறப்பு விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த மகேஷ் (32) என்பவர் தனது உடலில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...
Back to top button
error: Content is protected !!