தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து..

தமிழகத்தில 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,745க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ.66,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!