தமிழ்நாடுமாவட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 424-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.4,428 ஆக உள்ளது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், தொழில்துறை ஆட்டம் காணுகிறது. முதலீட்டாளர்கள் மீண்டும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது திசைத் திருப்பியுள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: