தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,503-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை - முதல்வர் அறிக்கை!
Back to top button
error: