தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,507க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 காசு உயர்ந்து ரூ.68.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: