தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,538க்கும்; சவரன் ரூ.36,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10க்கு விற்பனை ஆகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!
Back to top button
error: