தமிழ்நாடு

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்தது..

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!