தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து சவரன் ரூ.35,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,43௦க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு - தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து!!
Back to top button
error: