தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து சவரன் ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,488க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.68.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:  ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: