தமிழ்நாடு

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய மாலை நிலவரம்..!

தற்போது வெளிவந்திருக்கும் மாலை நேர நிலவரத்தின் படி தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு இன்று மட்டும் ரூ 500 வரை குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பாராத வகையில் இன்று மட்டும் சவரனுக்கு ரூ500 வரை குறைந்துள்ளது. இந்த வாரம் துவங்கி இன்றுடன் நான்காவது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைந்து ஒரு சவரன் ரூ 35,970 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

gold purchase

தற்போது வெளிவந்த மாலை நேர நிலவரத்தின் படி சென்னையில் 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 46 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ4,483 க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ368 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ 35,864 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் மட்டும் குறைந்து ரூ 72.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!