உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.26 கோடியை தாண்டியது..!

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 142,686,182- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,42,839- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12, 11,87,548- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 18,455,795- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: