உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.18 கோடியைத் தாண்டியது.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் 14.77 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: