உலகம்

உலகளவில் கொரோனாவால் 31.38 கோடியை கடந்த பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31.38 கோடியைக் கடந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4.67 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதுவரை 26.16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தக்குதலுக்கு இதுவரை 55.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  89 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் - உலக சுகாதார அமைப்பு
Back to top button
error: